Enai Noki Paayum Thota Movie Review | ENPT Twitter Review | #EnptReview


கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்த திரைப்படம் பலமுறை திரைக்கு வரும் என அறிவித்தும் திரைக்கு வராமல் இருந்தது.



ஆனாலும் இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் மிக ஆவலுடன் இருந்தார்கள். கௌதம் மேனன் அவர்களின் படம் சற்று வித்தியாசமான கதைக்களத்தில் இருக்கும். கௌதம் மேனன் மற்றும் தனுஷ் இருவரும் இணைந்த இந்தத் திரைப்படம் எப்படி இருக்கும் என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் இருந்தது.


இந்தப் படத்திற்கு தனுஷ் ரசிகர்கள் இடையே மிகுந்த வரவேற்ப்பை பெற்றுள்ளது முதல் நாள் அனைத்து திரையரங்குகளில் டிக்கெட் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டது.

படத்தைப் பார்த்த தனுஷ் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் இப்படத்தை பற்றி என்ன கருத்து கூறுகின்றார்கள் அதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.




Post a Comment

Previous Post Next Post