இந்த சாதனையை தர்பார் பாடல் முறியடிக்குமா :Darbar's song Chumma Kizhi hits 8 million viewsஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் தர்பார் படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.இந்த சாதனையை தர்பார் படத்தில் இந்தப் பாடல் முறியடித்துள்ளது. தற்போது. இந்தப் பாடல் 80 லட்சம் பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டிருக்கின்றது.

தென்னிந்திய அளவில் “ராமுலுராமுலா”பாடல் புரிந்த சாதனையான 83 லட்சம் பார்வைகளை முறியடிக்க வாய்ப்புள்ளது. இந்த சாதனையை முறியடிக்குமா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.


Post a Comment

Previous Post Next Post