'தர்பார்' மோஷன் போஸ்டர்! DARBAR (Tamil) - Motion Poster | Rajinikanth | A.R. Murugados

darbar motion poster hd images,darbar motion poster hd images free download,Darbar Photos: HD Images, Pictures, Stills, First Look Postersநடிகர் ரஜினிகாந்த் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.


தற்போது 'தர்பார்'  திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த மோஷன் போஸ்டர் யூட்யூப் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோ மொத்தம் 42 வினாடி இருக்கின்றது. இந்த மோஷன் போஸ்டர் யூடியூபில் பல்வேறு சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .


DARBAR (Tamil) - Motion Poster | Rajinikanth | A.R. Murugados :Post a Comment

Previous Post Next Post