வெறித்தனம் சாதனையை 19 மணி நேரத்தில் முறியடித்த  தர்பார் : Chumma kizhi Break Verithanam Recordசமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் பிகில் திரைப்படம் திரைக்கு வந்தது. இந்தத் திரைப்படத்தில் வெறித்தனம் என்ற பாடல் ரசிகர்களின் வரவேற்பை அதிகம் பெற்றது.


இது தான் முதல் நாளில் அதிகம் பேர் பார்த்த சிங்கிள் ட்ராக் இருந்து வந்தது. இதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வந்தார்கள் நிலையில் நேற்று ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியானது . இது தற்போது வரைக்கும் 18 மணி நேரத்தில் 6.4 மில்லியன் ஹிட்ஸை கடந்து சாதனை படைத்துள்ளது. இதை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றார்கள்.


Post a Comment

Previous Post Next Post