பஞ்ச் டயலாக் பேசிய கவின்: Bigg Boss Tamil 3 fame Kavin Latest News

bigg boss kavin photos,bigg boss kavin photos download,bigg boss 3 kavin photosபிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு கவின் அவர்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இணையத்தில் உள்ளார்கள். எந்த புகைப்படம் அவர் சமூக வலைத்தளத்தில் பதிவு விட்டாலும் அதற்கு ரசிகர்களின் ஆதரவை பெருமளவில் உள்ளது.


அடுத்த கட்டமாக கவின் எந்த திரைப்படத்தில் நடிக்கப் போகிறார் அல்லது சீரியல்களில் நடிப்பாரா என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றார்கள், ஆனாலும் அது தொடர்பான இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை இது கவின் ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆனாலும் தற்போது சமூக வலைத்தளங்களை கவின் அதிகமாக பயன்படுத்தி வருகிறார். இன்று தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அதற்கு கீழ் ஒரு பஞ்ச் டயலாக்கை எழுதியுள்ளார் “ It's more about the journey than the destination.. ! “ இந்த டயலாக் நான் லிப்ட்டில் போகும்போது தோன்றியது என நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார் .


Post a Comment

Previous Post Next Post