கஸ்தூரி அவர்கள் பாராட்டிய கவின் : Bigg Boss Kondattam 2019

kavin bigg boss kondattam,kavin losliya images,kavin images download hd
பிக்பாஸ் நிகழ்ச்சி பரபரப்பாக நடந்து முடிந்தது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் பங்கு பெற்றார்கள். இதைப்பற்றி நடிகை கஸ்தூரி சமூக வலைத்தளத்தில் பரபரப்பான கருத்துக்களை தெரிவித்து வந்தார்.


பின்னர் யாரும் எதிர்பாராத விதமாக நடிகை கஸ்தூரி பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றார். அங்கு கஸ்தூரி மற்றும் கவின் இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து, பிக்பாஸ் போட்டிகளை வைத்து பிக்பாஸ் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கவின் கஸ்தூரி அவர்களை புகழ்ந்து பேசியுள்ளார்.

 ஒரு ஆண் சமுதாயத்தில் தனியாக நின்று ஜெயிப்பது எளிது ஆனால் நீங்கள் ஒரு பெண்ணாக இருந்து இந்த சமுதாயத்தில் போராடி ஜெயிப்பது பாராட்டுக்குரிய விஷயம். உங்களுடைய போராட்ட குணம் மற்றும் நீங்கள் வாழ்க்கையில் பட்ட சில கஷ்டங்கள் என்னுடைய நண்பர்கள் சொல்லி தான் நான் கேள்விப்பட்டேன் என கவின் கஸ்தூரி அவர்களை பாராட்டி உள்ளார் .

Post a Comment

Previous Post Next Post