நீண்ட நாட்களுக்குப் பிறகு நிகழ்ச்சியில் பங்கேற்றார் கவின் : Bigg Boss Kavin Latest Videos
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு கவின் பெரும்பாலும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பங்கு கொள்ளாமல் இருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பான நிகழ்ச்சியில் மட்டும் பங்கேற்று வந்தார்.
இன்னிலையில் திருச்சிராப்பள்ளியில் Aval Vikatan நிகழ்ச்சியில் கவின் பங்கேற்றுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகின்றது .
Post a Comment