சாதனை படைத்த பிக் பாஸ் கவின் : Bigg boss kavin latest news 

பெரும்பாலும் சினிமா முன்னணி நடிகர்களின் வீடியோக்கள் தான் சமூக வலைத்தளங்களில் பெரும்பாலும் அதிக வியூஸ் கிடைக்கும். ஆனால் நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற கவின் அவர்களின் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.


பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போது விஜய் டிவி கவின் அவர்கள் இருக்கும் ஒரு Promo வீடியோக்களையாவது விஜய் டிவி வெளியிடும்.


தற்போது கவின் ரசிகர்கள் பிக் பாஸ் Promoவில் கவின் எத்தனை வீடியோக்களில் வருகிறார் கவின் இருக்கும் வீடியோக்களுக்கு எத்தனை வியூஸ் வந்திருக்கிறது மற்றவர்கள் இருக்கும் வீடியோக்களுக்கு எந்த அளவுக்கு வரவேற்பு இருந்தது என்ற வீடியோவை  சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து உள்ளார்கள்.

Post a Comment

Previous Post Next Post