புதிய புகைப்படத்தை வெளியிட்டார் பிக் பாஸ் கவின் : Bigg Boss Kavin Latest Images
பிக் பாஸ் சீசன் 3 இல் போட்டியாளராக பங்கேற்றவர் சரவணன் மீனாட்சி புகழ் பெற்ற  நடிகர் கவின் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக  பல ரசிகர்கள் கிடைத்த உள்ளார்கள்.


 பிக் பாஸ் முடிந்த பிறகு பல போட்டியாளர்கள் தங்களுடைய புகைப்படங்களை சமூக வலைத்தளம் மூலமாக வெளியிட்டு வருகிறார்கள். ஆனால் கவின் அவர்கள் பெரும்பாலும் அவருடைய சமூகவலைத்தள பக்கத்தில் புகைப்படங்கள் அதிகம் பகிர மாட்டார் .

ஆனால் அவரின் ரசிகர்கள் கவின் அவர்களின் புகைப்படத்தை பார்க்க ஆவலுடன் இருக்கிறார்கள் அதனால் தற்போது கவின் அவர்களும் தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.

Post a Comment

Previous Post Next Post