கடுமையான உடற்பயிற்சியில் கவின் : Bigg Boss Kavin Gym Photos

Bigg Boss Kavin Gym Photos,kavin fitness gym

விஜய் டிவி சரவணன் மீனாட்சி தொடர் மூலமாக தமிழ் மக்களுக்கு அறிமுகமானவர் கவின்.  இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு தன்னுடைய வேலையை மும்முரமாக கவின் பார்த்து வருகிறார். இவர் விரைவில் கதாநாயகனாக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தற்போது  உடம்பை கட்டுக்கோப்பாக வைப்பதற்காக உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது .


Post a Comment

Previous Post Next Post