நான் கொஞ்சம் நல்ல பையன் : Bigg boss kavin childhood photos

kavin childhood photos


நவம்பர் 14 ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது இதற்கு பல்வேறு பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து புகைப்படங்களை வெளியிட்டார்கள். அதுமட்டுமின்றி பல பிரபலங்கள் தங்களுடைய சிறுவயது புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி சொல்லியிருந்தார்கள்.

அந்த வரிசையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற கவின் அவர்கள் தன்னுடைய சிறுவயது புகைப்படத்தை பதிவேற்றி “ நான் கொஞ்சம் நல்ல பையன்தான் கொஞ்சம் தான், So என்ன மாதிரி இல்லாம எல்லாரும் நல்ல பிள்ளைங்களா இருங்க என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post