அயோத்தி தீர்ப்பு பற்றி பிரபலங்களின் கருத்து என்ன ? #AyodhyaJudgment


அயோத்தி தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது. ஏற்கனவே  இந்தத் தீர்ப்பு பற்றி சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வன்முறை தூண்டும் வகையிலான கருத்துக்களை வெளியிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.


அனைத்து மக்களும் அமைதியான முறையில் இந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என நீதிபதிகளும் அரசுகளும்  மக்களுக்கு அறிவுறுத்தி இருந்தார்கள். பெரும்பாலும் முக்கியமான நிகழ்வுகளில் பிரபலமானவர்கள் தங்களுடைய கருத்துக்களை உடனுக்குடன் தெரிவிப்பார்கள்.


இந்த அயோத்தி தீர்ப்பு பற்றி ஒரு சில பிரபலங்கள் மட்டுமே கருத்துக்களை தெரிவித்து இருக்கின்றார்கள்.


Post a Comment

Previous Post Next Post