அஜித் மற்றும் விஜய் நேருக்கு நேர் சந்திப்பார்களா ? Ajith, Vijay on Kamal 60 Invitations

இந்த நிகழ்ச்சியில் சினிமா துறையில் இருக்கும் முன்னணி நடிகர்கள் பங்குகொள்ள உள்ளார்கள். இந்த நிகழ்ச்சிக்காக விஜய் மற்றும் அஜீத் ஆகியோர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.

நடிகர் அஜித் பெரும்பாலும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் நடிகர் அஜித் பங்கு கொள்ளமாட்டார் தன்னுடைய படம் சார்ந்த நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கு கொண்டதில்லை. சினிமாவில் முன்னணி நடிகராக கமல் இருப்பதால் பெரும்பாலும் நடிகர் அஜித் நேரில் வர வாய்ப்பு இருக்கின்றது என சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் மற்றும் அஜித் இருவரும் நிகழ்ச்சியில் சந்திப்பார்கள் என கூறப்படுகின்றது .

Post a Comment

Previous Post Next Post