கதறி அழும் நடிகர் கார்த்தி : Actor Karthi's Fan Death | Karthi's emotional at his fan's funeralதமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகர் கார்த்தி. இவர் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் தீபாவளிக்கு கைதி.திரைப்படம் வெளியாகியது. இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இதன் காரணமாக இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கான முயற்சியில் படக்குழு ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் கார்த்தியின் மக்கள் மன்ற நிர்வாகி நித்யா அவர்கள் நேற்று விபத்தில் உயிரிழந்துள்ளார். இந்தத் தகவலை அறிந்த நடிகர் கார்த்தி நேரில் சென்று ஆறுதல் கூறினார். அதோடு தேம்பி தேம்பி அழுதுள்ளார் அந்த வீடியோ தற்போது இணையத்தில் கசிந்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post