Paravai Muniyamma Health : பரவை முனியம்மாவின் தற்போதைய நிலை என்ன ? மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் பரவை முனியம்மா !

paravai muniyamma alive or dead,paravai muniyamma images,


பிரபல நாட்டுப்புற பாடகி பாடகி பரவை முனியம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செய்திகள் தொலைக்காட்சியில் மட்டும் பத்திரிக்கையில் வெளியாகின.

அது மட்டும் அல்லாமல் பரவை முனியம்மா இறந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் ஒரு தவறான தகவல் பரவியது. இதையொட்டி நடிகர் அபி சரவணன் நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார். 

அவருக்குத் தேவையான உதவிகளை அபி சரவணன் செய்தார் அது மட்டும் அல்லாமல் நடிகர் சிவகார்த்திகேயன் 30 ஆயிரம் ரூபாய் உதவி செய்துள்ளார்.


தற்போது பரவை முனியம்மா மருத்துவமனையிலிருந்து நலமுடன் வீடு திரும்பியுள்ளார்.



Post a Comment

Previous Post Next Post