விஜய் 65 பட அப்டேட்ஸ் : Sivaji Productions to produce Thalapathy 65 ? Vijay 65 Producer Updateவிஜய் தற்போது தன்னுடைய 64ஆவது திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

தற்போது தளபதி 64 திரைப்படத்தை அடுத்து விஜய் நடிக்கப்போகும் திரைப்படம் பற்றிய பல்வேறு தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.


சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் ஒரு பெரிய திரைப்படத்தை தயாரிக்க வேண்டும் ஒரு எண்ணத்தில் இருப்பதால் விஜய்  நடிக்கும் 65ஆவது திரைப்படத்தை தயாரிக்க விஜயுடன் பேச்சுவார்த்தை ஈடுபட்டதாக சினிமா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த தகவலின் உண்மைத் தன்மை இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்போது தெரியவரும்.


Post a Comment

Previous Post Next Post