தளபதி 64 படத்தில் இணைந்த பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் : Vijay Tv VJ Ramya Joins Thalapathy 64
விஜய் நடித்த பிகில் திரைப்படம் தற்போது வெற்றிகரமாக திரையரங்குகளில்  ஓடிக்கொண்டு இருக்கின்றது. தற்போது விஜய் தன்னுடைய 64வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் நடந்த பிகில் இசை வெளியீட்டு விழாவை விஜய் டிவி ரம்யா தொகுத்து வழங்கினார் தற்போது இவர் விஜய் நடிக்கும் 64 ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார். 

Vijay Tv VJ Ramya Joins Thalapathy 64 :


Post a Comment

Previous Post Next Post