விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்திய தளபதி 64 பட அப்டேட் : Thalapathy 64 Update

 ArjunDas JoinsThalapathy 64,arjun das images

நடிகர் விஜய் தன்னுடைய 64 திரைப்படத்தில் நடித்துவருகிறார் இத்திரைப்படத்தை லோகேஷ் கநகராஜ் இயக்கி வருகிறார்.


இந்த படத்தில் முதல்கட்ட படப்பிடிப்பு டெல்லி நடந்த முடிந்தது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கர்நாடகாவில் டிசம்பர் முதல் வாரத்தில் துவங்க இருக்கின்றது.இந்நிலையில் இன்று படத்தயாரிப்பு நிறுவனம் இன்று  இரவு ஏழு மணிக்கு தளபதி 64 திரைப்படத்தில் முக்கியமான அறிவிப்பு வெளியாகும் என அறிவித்திருந்தார்கள்.

கைதி படத்தின் வில்லன் அர்ஜுன் தாஸ் விஜய் நடிக்கும் 64 வது திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது .

Post a Comment

Previous Post Next Post