இந்தியன் 2 திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை  விட்டுவிட்டேன் : Vijay Sethupathi Act Indian 2 ? Tamil Cinema Newsஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் திரைப்படம் இந்தியன் 2 திரைப்படம் மிகப் பிரம்மாண்டமாக தயாராகி வருகின்றது. இந்த திரைப்படத்தில் காஜல், ராகுல் ப்ரீத், சித்தார்த், பாபி சிம்ஹா என பலர் நடித்து வருகின்றனர்.


Post a Comment

Previous Post Next Post