130 திரையரங்கில் வெளியாகும் மிக மிக அவசரம் : Miga Miga Avasaram Updates

ravindra chandrashekhar producer,ravindra chandrashekhar images,ravindra chandrashekhar pictures


மிக மிக அவசரம் திரைப்படம் நாளை(Nov 8) வெளியாக இருக்கின்றது. ஏற்கனவே இந்தப் படம் அக்டோபர் 11 ஆம் தேதி வெளியாக இருந்தது, ஆனால் நட்சத்திர அந்தஸ்து உள்ள நடிகர்கள் இல்லை என இப்படத்தை வெளியிட சில திரையரங்கு உரிமையாளர்கள் தயக்கம் காட்டியதால் இப்படம் அக்டோபர் 11 ஆம் தேதி மிக மிக அவசரம் திரைப்படம் வெளியாகவில்லை.


இப்படத்தை லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன்  வெளியிடுகிறார். அவர் கூறியதாவது இந்த படத்திற்கு முதலில் தமிழ் நாட்டில் வெறும் 7 திரையரங்கில் மட்டும்தான் தருகிறோம் என்று சொன்னார்கள் இது எனக்கு மிகுந்த மனவேதனையை அளித்தது. ஆனால் தற்போது 170 திரையரங்குகளில் மிக மிக அவசரம் திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. இதற்கு உதவிய அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் கடம்பூர் ராஜு இருவருக்கும் நன்றி என கூறியுள்ளார். 


Post a Comment

Previous Post Next Post