மீண்டும் பிக் பாஸ் ? காத்திருக்கும் ரசிகர்கள் We are the boys - 13th October 2019


we are the boys bigg boss


பிக்பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்தது.  இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் We are the boys என்ற gang-ஐ சாண்டி மாஸ்டர்,  கவின், தர்ஷன் மற்றும் முகின். இவர்கள் நான்கு பேரும் சேர்ந்து இதை ஆரம்பித்தார்கள்.  இதற்கு ஒரு பாடலும் எழுதி பாடினார்கள்.

தற்போது பிக்பாஸ் ரசிகர்கள் பிக்பாஸ் போட்டி முடிந்த பிறகு  மீண்டும் பிக்பாஸ் எப்போது ஆரம்பிக்கும் என்று இருக்கின்றார்கள்.  இந்நிலையில் விஜய் டிவியில் ஞாயிற்றுக்கிழமை மாலை மூன்று முப்பதுக்கு We are the boys Show ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதில் சாண்டி மாஸ்டர்,  கவின், தர்ஷன் மற்றும் முகின் பங்கேற்றுள்ளார்கள்.

We are the boys - 13th October 2019


Post a Comment

Previous Post Next Post