ஒரு வழியாக பிகில் படத்தின் புதிய போஸ்டர் வெளியிட்டார் அர்ச்சனா ! Vijay New Movie Bigil Poster

Vijay New Movie Bigil Poster,bigil poster without watermark,Bigil Movie Posters | High Quality | No Watermarks


பிகில் திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கின்றது. இதனிடையே பிகில் திரைப்படத்தின் புதிய போஸ்டர் பத்து முப்பது மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

ஆனால் சரியான நேரத்தில் போஸ்டர் வெளியாகவில்லை.  விஜய் ரசிகர்கள் இந்தக் கால தாமதத்துக்கு என்ன காரணம்  என படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனாவிடம் கேள்வி எழுப்பி வந்தனர்.


Post a Comment

Previous Post Next Post