வசூலை அள்ளப் போவது யார் ?  பிகில் கைதி மோதல் | Vijay Bigil Opening Collection

bigil vs kaithi image,bigil vs kaithi pictureஇதில் விஜய் நடிக்கும் பிகில் திரைப்படத்தின் நான்கு நாட்கள் முன்பதிவு கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளது. இந்த நான்கு நாட்களில் பிகில் திரைப்படம் சராசரியாக தமிழ்நாட்டில் 90 கோடியில் இருந்து 120 கோடி வரைக்கும் வசூலிக்கும் என சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

ஆனால் பிகில் திரைப்படத்தை ஒப்பிடும் போது கைதி திரைப்படம் குறைவான   பொருட்செலவில் எடுக்கப்பட்டது. பண்டிகைக் காலத்தில் இத்திரைப்படம் வெளிவருவதால் தயாரிப்பு நிறுவனத்திற்கு நல்ல லாபம் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இரு படங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது பிகில்  திரைப்படம் வசூல் ரீதியாக ஒரு வெற்றித் திரைப்படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post