வெற்றிமாறன் இயக்கத்தில் விக்ரம் ? Vetrimaran Next Movie with Surya or Vikram

vetrimaran photos,vetrimaran hd images,director vetrimaran hd images


வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் அசுரன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகியது இத்திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

ஒரு இயக்குனர் வெற்றிப்படம் கொடுத்து விட்டார் என்றால் பல முன்னணி நடிகர்கள் அவருடன் படத்தில் பணியாற்ற விரும்புவார்கள்.


வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் மற்றும் அவரின் மகன் இருவரும் இணைந்து நடிக்கப் போவதாக தற்போது சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றது.

Post a Comment

Previous Post Next Post