சீரியலில் நடிக்கும் பிக்பாஸ் பிரபலம் : Vanitha Act in Chandralekha Serial
இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் சுவாரஸ்யமாக சென்றதற்கு முக்கிய காரணம் வனிதா விஜயகுமார். ஏற்கனவே வனிதா விஜயகுமார் தொலைக்காட்சி தொடரில் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளிவந்தது.

அந்தத் தகவலை உறுதி செய்யும் விதமாக வனிதா விஜயகுமார் அவர்கள் சந்திரலேகா என்ற தொடரில் நடிக்கின்றார். சந்திரலேகா தொடரின் ப்ரோமோ வீடியோவை தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில் வனிதா விஜயகுமார் பகிர்ந்துள்ளார். 

Post a Comment

Previous Post Next Post