வலிமை திரைப்படத்தில் ஹீரோயின் பாலிவுட் நடிகையா ? வெளியான புதிய தகவல்

parineeti chopra images,parineeti chopra thala 60,parineeti chopra photos downloadதற்போது இந்த திரைப் படத்தின் தலைப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  இந்த திரைப்படத்திற்கு வலிமை என பெயர் வைத்துள்ளனர்.

இந்தப் படத்தில் முதலில் நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளிவந்தன.  தற்போது இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர்
போனி கபூர் அவரின் நெருங்கிய குடும்ப உறவினர் பரினிதி சோப்ரா என்கின்ற பாலிவுட் நடிகையை இந்த திரைப்படத்தில் நடிக்க வைக்கலாம் என படக்குழு ஆலோசித்து வருவதாக திரைப்பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

Previous Post Next Post