அரசு வெளியிட்ட அறிவிப்பால் கவலையில் விஜய் ரசிகர்கள் : TN govt says no special shows Of Bigil

bigil movie hd poster download,vijay 63 images hd wallpaper download,vijay 63 images downloadஆனாலும் அதிக கட்டணம் வசூல் செய்ய மாட்டோம் என்று உத்தரவாதம் கொடுத்தால் இதைப் பற்றி பரிசீலனை செய்வோம் எனக் கூறினார்கள். படத்தின் தயாரிப்பாளர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

இந்நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜு நேற்று தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் சிறப்புக் காட்சி ரத்து என ஏற்கனவே அரசு அறிவித்துள்ளது, ரசிகர்களிடம் இருந்து  முன்பதிவிற்காக திரையரங்குகள் பணம் பெற்று இருந்தால் அதைத் திருப்பிக் கொடுக்குமாறு அரசு தரப்பில் இருந்து வலியுறுத்தப்பட்டுள்ளது.Post a Comment

Previous Post Next Post