பிகில் சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி கொடுத்தது ? விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி : TN Govt Allow Special Screenings of Bigil


இந்நிலையில் தயாரிப்பு நிறுவனமும் திரையரங்கு உரிமையாளர்களும் தொடர்ந்து அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.  இதற்கு தற்போது வெற்றி கிடைத்துள்ளது பிகில் திரைப்படத்திற்கு சிறப்பு காட்சி ஒளிபரப்ப அரசு அனுமதி அளித்துள்ளது இந்த தகவலை பிகில் திரைப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.


Post a Comment

Previous Post Next Post