Tharshan with Mugen Family : Bigg Boss 3 Tamil Grand Finale

Mugen Family images,Mugen Family pic.Mugen tittle winner images


பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த பிக் பாஸ் சீசன் 3 டைட்டில் யார் வெல்லப் போகிறார்கள் என்ற தகவல் இன்று இரவுக்குள் தெரிந்துவிடும்.

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு கொண்டுள்ளனர். பிக் பாஸ் இறுதி நிகழ்ச்சிக்கு மலேசிய நாட்டை சேர்ந்த Mugen அவர்களின் குடும்பம் இந்தியா வந்துள்ளார்கள்.

Mugen அவரின் நண்பர்கள் அம்மா மற்றும் தங்கை இவர்கள் பிக்பாஸ் போட்டியில் பங்கேற்ற தர்ஷனுடன் புகைப்படம் எடுத்துள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post