தமிழ்நாட்டில் பிகில் எத்தனை கோடி ரூபாய் வசூல் ? Thalapathy Vijays Bigil 5 days collection in Tamilnadu


ஏற்கனவே பிகில் திரைப்படம் மொத்தமாக 200 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியுள்ளதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. தற்போது பிகில் திரைப்படம் தமிழ்நாட்டில் 90 கோடி துபாய் இதுவரைக்கும் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த வாரத்தில் பிகில் திரைப்படம் தமிழ்நாட்டில் மிக எளிதாக 100 கோடி ரூபாய் வசூலை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post a Comment

Previous Post Next Post