இந்தியாவில் பிகில் எத்தனை கோடி ரூபாய் வசூல் ? : Thalapathy Vijays Bigil 5 days collection in India

bigil football,vijay football skills


நடிகர் விஜய் நடிப்பில் தீபாவளி விருந்தாக பிகில் திரைப்படம் திரைக்கு வந்தது. ஆரம்பத்தில் இத்திரைப்படத்திற்கு நெகடிவ் விமர்சனங்கள் அதிகமாக இருந்தது. எதிர்பார்த்தபடி பிகில் திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெறுமா என் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சற்று தயக்கத்தில் இருந்தார்கள்.

ஆனால் விமர்சன ரீதியாக பல நெகடிவ் விமர்சனங்கள் இத்திரைப்படத்திற்கு கிடைத்தாலும் ரசிகர்கள் மத்தியில் இத்திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பை
கிடைத்துள்ளது.

பிகில் திரைப்படம் திரைக்கு வந்து 5 நாட்களில் தமிழ்நாட்டில் சராசரியாக 80 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் தமிழ்நாடு மட்டுமல்லாமல் பல மாநிலங்களில் பிகில் திரைப்படம் திரைக்கு வந்தது.

தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக கேரளா மற்றும் ஆந்திரா இரு மாநிலங்களில் பிகில் திரைப்படத்திற்கு வசூல் அதிகம் என கூறப்படுகிறது. இந்தியாவில் இதுவரைக்கும் பிகில் திரைப்படம் 120 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. 

Post a Comment

Previous Post Next Post