மாஸ் கட்டிய கேரளா விஜய் ரசிகர்கள் : Thalapathy Vijay Fans Celebration Bigil in  Kerala
நடிகர் விஜய் அவர்களுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி பல மாநிலங்களில் ரசிகர்கள் உள்ளவர்கள் குறிப்பாக கேரளாவில் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம். தமிழ்நாட்டில் எந்த அளவிற்கு விஜயின் படத்திற்கு வரவேற்பு இருக்கிறதோ அதுபோல் தற்போது கேரளாவிலும் அதிக வரவேற்பு இருக்கிறது. அங்கு பிகில் திரையிட்ட அனைத்து திரையரங்குகளும் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.

Post a Comment

Previous Post Next Post