பிகில் திரைப்படத்திற்கு உதவிய தமிழ்நாடு அரசு? எதிர்பாராமல் நடந்த நிகழ்வு : Tamil Nadu Government help Bigil Film 

bigil new images vijay today,bigil new image vijay hd download,bigil new poster today imageபிகில் திரைப்படம் அக்டோபர் 25ஆம் தேதி வெள்ளிக்கிழமை திரைக்கு வருகிறது. வெள்ளிக்கிழமை பொருத்தவரைக்கும் பெரும்பாலும் விஜய் அவர்களின் ரசிகர்கள் திரையரங்கிற்கு பெருமளவு சென்று படத்தைப் பார்த்தார்கள்.

சனி மற்றும் ஞாயிறு இரு தினங்களும் விடுமுறை தினம் என்பதால் பொதுமக்களின் கூட்டம் பிகில் திரைப்படத்திற்கு அதிகமாக இருக்கும். சமீபத்தில் தமிழ்நாடு அரசு தீபாவளிக்கு அடுத்த நாள் திங்கள் விடுமுறை அளித்துள்ளது.Post a Comment

Previous Post Next Post