அட்லீக்கு இத்தனை கோடி ரூபாய் சம்பளம் ? Tamil Director Atlee Salary

director atlee images,director atlee photos download,director atlee hd imagesஒரு இளம் இயக்குநருக்கு இப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு அமைவது கடினம்.  ஆனால் அட்லீ அவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. தற்போது பிற மொழி முன்னணி நடிகர்களும் இயக்குனர் அட்லி இடம் பணியாற்ற வேண்டும் என தங்களுடைய விருப்பத்தை தெரிவித்துள்ளனர்.

தற்போது அக்டோபர் 25-ஆம் தேதி வெளியாகும் பிகில் திரைப்படத்திற்கு இயக்குனர் அட்லீக்கு 25 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப் பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதைத் தொடர்ந்து அட்லீ ஷாருக்கான் அவர்களை வைத்து ஒரு படத்தை இயக்கப் போகிறார் அதற்கு அட்லீ அவரின் சம்பளம் 40 முதல் 50 கோடி ரூபாய்  வரை இருக்கும் கூறப்படுகின்றது. 

Post a Comment

Previous Post Next Post