உங்கள் படத்தை பார்த்து புலம்பி இருக்கிறேன் : சேரன் கொடுத்த பதில் என்ன ? Tamil Cinema News

Cheran picture download,Cheran images


தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் சேரன். சமீபத்தில் விஜய் டிவியில் நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் விருந்தினராக பங்கேற்றார்.

சமூக வலைத்தளத்தில் ஒருவர் என் இளமை காலங்களில் உங்கள் படத்தை பார்த்தால் ஓவர் sentiment and feelings nu புலம்பிக் கொண்டு பார்த்து இருக்கிறேன்...ஆனால் உங்கள் படங்களுடைய அருமையை இப்போது தான் உணர்கிறேன்..மிக்க நன்றி என்ன பதிவிட்டிருந்தார்.

அதற்கு அனுபவரீதியான பதிவுக்கு நன்றி என பதிலளித்துள்ளார்.


Post a Comment

Previous Post Next Post