பஞ்சபாண்டவர்களின் அரஜாகத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் : சுரேஷ் காமாட்சி #savetamilcinemaதமிழ் சினிமாவில் சிறிய திரைப்படங்களுக்கு தியேட்டர் கிடைக்கவில்லை  என புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. பல சிறு திரைப்படங்கள் வெளியாகும் என விளம்பரம் செய்தும் சரியான நேரத்தில் திரைக்கு கொண்டுவர முடியவில்லை.

இதன் காரணமாக சிறு படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளார்கள்.  இந்நிலையில் இதைப் பற்றி கருத்துக் கூறிய சுரேஷ் காமாட்சி அவர்கள் தமிழ்நாடு திரையரங்குகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு சிறு முதலீட்டு தயாரிப்பாளர்களை நசுக்கும் அந்த பஞ்சபாண்டவர்களின் அரஜாகத்திற்கு விரைவில் தமிழக அரசால் முற்றுப்புள்ளி வைக்கப்படும் எனக் கூறியுள்ளார் .

Post a Comment

Previous Post Next Post