Sujith Wilson Dead - பிணமாக மீட்கப்பட்ட சுஜித் !  கண்கலங்கிய பிரபலங்கள்



திருச்சி மாவட்டம் அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி என்ற கிராமத்தில் கடந்த வெள்ளியன்று மாலை சுஜித் என்ற 2 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்த நிலையில் அந்த சிறுவனை உயிருடன் மீட்க மாநில மற்றும் தேசிய மீட்பு படையினர் கடந்த 80 மணி நேரமாக போராடினர். 


இந்நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு மேல் ஆழ்துளை கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து சுஜித் மரணமடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.



இது தமிழ்நாடு மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது இதைப்பற்றி பல சினிமா பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


சினேகன்



உயிர்களை இழந்து தான் விழிப்புணர்வு பெறவேண்டி இருக்கிறது'


சுஜித்தின் மரணம்  மிக பெரிய விழிப்புணர்வுக்கு பாடமாக அமைந்து விட்டது


Actor Sathish



அந்த மரணக் குழியை மூடாமல் அலட்சியமாக இருந்தவர்கள் தண்டிக்கப்படும் வரை RIP என்பதற்கு அர்த்தமே இல்லை


Vivekh actor



கிட்டத்தட்ட 4 நாட்களாக உணவு உறக்கம் மறந்து ஓய்வின்றி உழைத்து களைத்து ஓய்ந்து போய் நிற்கும் நல் உள்ளங்களுக்கு!



சுர்ஜித், உன் உடலை எடுத்து விட்டோம். இப்போது துயரக்குழியில் நாங்கள் விழுந்து விட்டோம்.எங்களை யார் எடுப்பது?


AGS Cinemas



This Is A lesson Not Just To Govt And Public. An Important lesson For Parents. You Are Responsible For Your Child. Don't blame Anyone Else. Understand The Value Of Them And Take Care Of Them. Always Keep An Eye.


Sakshi Agarwal



I m sorry Sujith! You had to loose your life to this! Very saddened and heartbroken to see the inefficiency on our part you will always be remembered


Tharshan shant



It’s really heartbreaking to hear the horrible news about Sujith. Rest In Peace little champ. You will always be in our heart


AmmuAbhirami



Deeply shattered and devastated 
He certainly deserve to live , 
       There are still many  unclosed 
Bore holes left unattended carelessly at many places , 
Everyone should have responsibility to prevent these kind of Human made accidents
 Condolences to his family


Kasturi Shankar



May we never again lose another surjith wilson . Awareness campaign most urgent need . Safety precautions MUST be adhered to #BoreWells must be licensed and policed.


Post a Comment

Previous Post Next Post