கமலை சந்தித்த சாண்டி மாஸ்டர் குடும்பம் : Sandy's Family meet Kamal Hassan at his office

sandy family image


பிக்பாஸில் போட்டியாளராக நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் அவர்கள் பங்கு பெற்றார்கள். இந்த பிக் பாஸ் சீசன் இந்த அளவிற்கு நகைச்சுவையாக சென்றது என்றால் அதற்கு முக்கிய காரணம் சாண்டி மாஸ்டர்.

இவருக்கு பிக் பாஸ் சீசன் 3இல் இரண்டவது ஆவது இடம் கிடைத்தது. தற்போது இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல் அவர்களை குடும்பத்துடன் சந்தித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் சாண்டி மாஸ்டர் பகிர்ந்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post