வெறித்தனம் பாடலுக்கு நடனமாடிய  சாண்டி மாஸ்டர் : Sandy Master Performed Verithanam Bigil Songவிஜய் நடிக்கும் பிகில் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகி உள்ளது இத்திரைப்படத்தில் விஜய் வெறித்தனம் பாடல் பாடியுள்ளார். 

தற்போது பிக்பாஸில் போட்டியாளராக பங்கேற்ற நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் அவர்கள் வெறித்தன பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார்.

அந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது விஜய் ரசிகர்களிடம் இந்த வீடியோ நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

Sandy Master Performed Verithanam Bigil Song
Post a Comment

Previous Post Next Post