வேண்டுகோள் விடுத்த விவேக் ! நிறைவேற்றிய அஜித் விஜய் ரசிகர்கள்  #plantforkalam அக்டோபர் 15-ஆம் தேதி மறைந்த முன்னாள்  ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாள் வருகின்றது.  நடிகர் விவேக் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார் அனைத்து தலைவர்/தளபதி/தல ரசிகர்கள் மரம் நட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். அதை சமூக தளங்களில் பதிவு செய்து trend செய்ய வேண்டுகிறேன் என ஒரு பதிவை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்தார்.

அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் முதலில் Trend செய்தார் தற்போது பல சினிமா பிரபலங்களும் இதற்கு ஆதரவு  தெரிவித்ததால் அவர்களின் ரசிகர்களும் தற்போது Trend செய்து வருகின்றார்.

தற்போது #plantforkalam இந்தியா அளவில் no 1 trend ஆக உள்ளது.  நடிகர் விவேக் அனைத்து ரசிகப் பெரு மக்களுக்கும் தலைவர்/தளபதி/தல/சூர்யா/தனுஷ் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார் .

Post a Comment

Previous Post Next Post