இறுதி நேரத்தில் பிகில் திரைப்படத்திற்கு சிறப்புக் காட்சிக்கு அனுமதி கிடைக்குமா ? No special shows for Diwali releases Vijay’s Bigil Movie

bigil vijay stills download,bigil mariyappan photos,bigil mariyappan stillsவிஜய் ஆளும் கட்சிக்கு எதிராக சில வசனங்களை ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசியது இந்த நடவடிக்கை எனக் கூறப்படுகின்றது. ஆனால் பிகில் திரைப்படத்தை வாங்கிய திரையரங்கு உரிமையாளர்கள் அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்களை நேரடியாக சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்கள்.


இறுதி நேரத்தில் பிகில்  திரைப்படத்திற்கான சிறப்புக் காட்சிக்கு அரசு அனுமதி கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து  இருக்கின்றார்கள்.


Post a Comment

Previous Post Next Post