பிகில் படத்திற்கு சிறப்புக் காட்சிகள் கிடையாது தமிழ்நாடு அரசு அதிரடி : No Special Show for Bigil

bigil vijay hd images download,bigil vijay stills new


விஜய் நடிக்கும் பிகில் திரைப்படம் கார்த்தி நடிக்கும் கைதி திரைப்படமும் அக்டோபர் 25-ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த இரு படங்களுக்கு சிறப்புக் காட்சி  வேண்டும் என தயாரிப்பு நிறுவனமும் விநியோகஸ்தர் தரப்பில் இருந்தும் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வந்தது.

இந்தக் கோரிக்கையை பரிசீலித்த தமிழ்நாடு அரசு எந்த படத்திற்கும் தீபாவளிக்கு சிறப்பு காட்சிகள் கிடையாது என அறிவித்துள்ளது இது விஜய் ரசிகர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Post a Comment

Previous Post Next Post