சிவகார்த்திகேயன் படத்தின் மீது பிக்பாஸ் மீரா மிதுன் புகார் : Namma Veettu Pillai New Update


Meera Mithun images,Meera Mithun picture

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவர் மாடல் அழகி மிரா. இவர் மீது ஏற்கனவே அழகிப் போட்டி நடத்தப் போவதாக பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றியதாக பல புகார்கள் உள்ளன.


இந்நிலையில் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் திரைக்கு வந்தது. இப்படத்தில் மீராமிதுன் நடித்துள்ளார், இந்தப் படத்திற்காக பத்து நாட்கள் மீராமிதுன் படப்பிடிப்பில் பங்கு கொண்டுள்ளார் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார்.
ஆனால் அவர் நடித்த காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன. எதற்காக நீக்கப்பட்டது என்ற காரணத்தை படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பு நிறுவனம் சொல்ல வேண்டும் என மீராமிதுன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post