பிக்பாஸ் டைட்டிலை கைப்பற்றும் முகேன் | Mugen Rao Win Bigg Boss Season 3 Tamil Title #MugenBB3TitleWinner

Mugen Rao HD images,mugen rao title winner,mugen rao bigg boss 3 tamil


இன்று பிக் பாஸ் சீசன் 3 யின் இறுதி போட்டி நடைபெறுகிறது.  இன்று மதியம் இதற்கான படப்பிடிப்பு நடைபெறுகின்றது. யார் இந்த பிக் பாஸ் சீசன் 3 டைட்டில் வெல்லப் போகிறார்கள் என்ற தகவல் இன்று மாலைக்குள் தெரிந்துவிடும்.

பல தனியார் நிறுவனங்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் முகேன் அவர்தான் வெல்லப் போகிறார்கள் என்ற தகவல் கிடைத்துள்ளது.  அதற்கு முக்கியமான காரணம் அவர் இந்த வாரம் பாடிய ஒரு பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அது மட்டுமின்றி மற்ற போட்டியாளர்களை விட முகேன்  அவர்களுக்கு Haters குறைவுதான்.

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை ஆனால் முகேன் அவர்கள் தான் வெற்றியாளர் என்று பல பிக் பாஸ் பார்வையாளர்கள் இணையத்தில் ட்ரெண்டிங் செய்து வருகிறார்கள் .

Post a Comment

Previous Post Next Post