உற்சாக வரவேற்பு கொடுத்த மலேசிய மக்கள் : Mugen Rao Back To Malaysia

Mugen Rao images,Mugen Rao picture
முகின் பிக்பாஸ் டைட்டிலை வெல்வதற்காக மலேசிய நாட்டு மக்கள் அவருக்காக பிரார்த்தனை செய்தார்கள் அது மட்டுமின்றி அவருக்கு பக்கபலமாக இருந்தார்கள். இந்நிலையில் முகின்  மீண்டும் மலேசிய நாட்டிற்கு சென்றுள்ளார் அங்கு மக்கள் விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தார்கள்.

Mugen Rao Back To MalaysiaPost a Comment

Previous Post Next Post