மலேசிய மக்கள் பிக் பாஸ் போட்டியாளர் Mugenக்கு கொடுக்கும் மாஸ் வரவேற்பு : Mugen Rao Arrives in Malaysia

mugen rao malaysia images free download


பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மலேசிய நாட்டை சேர்ந்த முகின் போட்டியாளராக பங்கு பெற்றார். இந்த பிக் பாஸ் சீசன் 3 டைட்டிலை முகின் அவர்கள் வென்றார்கள்.


தற்போது முகின் அவர்களுக்கு மக்கள் அளிக்கும் உற்சாக வரவேற்பு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. 

Post a Comment

Previous Post Next Post