முகின் காதலி நதியா இவர்தானா? Mugen Lover Nadhiya Photos

Mugen Lover Nadhiya Photos,mugen lover nadhiya images,mugen lover nadhiya images download


பிக் பாஸ் நிகழ்ச்சியில் மலேசிய நாட்டை சேர்ந்த முகின் போட்டியாளராக பங்கேற்றார்.  பிக் பாஸ் நிகழ்ச்சியில் முகின் அவர்கள் நான் மலேசிய நாட்டை சேர்ந்த நதியா என்ற பெண்ணை காதலிக்கிறேன் என்று கூறினார்.

சமீபத்தில் ஒரு பேட்டியில் நீங்கள் நதியா அவர்களிடம் பிக்பாஸ் முடிந்த பிறகு பேசினீர்களா என்ற கேள்விக்கு ஆம் நான் பேசினேன் அவர்கள் ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று பதிலளித்தார்.

உங்கள் காதலிக்கு அவர் OK சொல்லி விட்டார்களா என்ற கேள்விக்கு மழுப்பலாக பதிலளித்தார். தற்போது முகின் அவர்களின் காதலியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. 

Post a Comment

Previous Post Next Post