அசுரன் படம் மட்டுமல்ல பாடம்! எதிர்க்கட்சித் தலைவர் புகழாரம் : MK Stalin Watching Asuran Movieதனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான படம் அசுரன். இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்துள்ளார்கள்.  சமீபத்தில் இந்த திரைப்படம் 100 கோடி ரூபாய்க்கும் அதிகம் வசூல் செய்துள்ளதாக படக்குழு தெரிவித்தது.

தற்போது இந்த திரைப்படத்தை பார்த்த தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் அசுரன் படம் மட்டுமல்ல பாடம்! கதை-களம்-வசனம் என வென்று காட்டியிருக்கும் வெற்றிமாறனுக்கும் வாழ்ந்து காட்டியிருக்கும் தனுஷுக்கும் பாராட்டுகள் எனக் கூறியுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post