Madhumitha Recent News : 8 பேர் எப்படி Ragging பண்ணுவாங்க? என்று கேட்பவர்களுக்கு இந்த video சமர்பணம்

Madhumitha images,Madhumitha pic


பிக் பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளருக்கு இடையே நடந்த வாக்குவாதத்தில் தற்கொலைக்கு முயன்றார் என்ற காரணத்திற்காக மது பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.



இந்நிலையில் மது தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு வீடியோவில் பதிவு செய்து உள்ளார் அதில் “ 8பேர் எப்படி  ragging பண்ணுவாங்க? என்று கேட்பவர்களுக்கு இந்த video சமர்பணம். இது trailer மட்டுமே . Main picture காண்பிக்கப்படவில்லை. பார்த்தால் நம கண்களும் கண்ணீர் குலமாய் மாறும் “ எனக் கூறியுள்ளார் 

Post a Comment

Previous Post Next Post