திருமணத்தை பற்றி மனம் திறந்து பேசிய லாஸ்லியா : Losliya talks about her marriage - Tamil Cinema News

losliya new image,losliya latest hd images

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இலங்கை நாட்டை சேர்ந்த லாஸ்லியா அவர்கள் போட்டியாளராக பங்கேற்றார்.  பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பத்தில் லாஸ்லியாவிற்கு பல ரசிகர்கள் இருந்தார்கள். 


பிக் பாஸ் நிகழ்ச்சியில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது அதில் சிலவற்றை பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பு செய்ய வில்லை. அந்த சந்திப்பில் லாஸ்லியா அவர் தன்னுடைய காதல் பற்றி பேசிய சில தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.


என் காதலை என் பெற்றோர்கள் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன் பெற்றோர் சம்மதத்தோடு தான் எனக்கு திருமணம் நடைபெறும் என கூறியுள்ளார் .

Post a Comment

Previous Post Next Post